Map Graph

திரு இதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்

திரு இதயப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியின் நிர்வாகம் பிரான்சிசுகன் மேரி சேவை அமைப்பின் கீழ் உள்ளது. இந்த நிறுவனத்தில் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த நிறுவனம் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டுமே இருபாலர் கல்வியினைக் கற்பிப்பை வழங்குகிறது. உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியவை மகளிருக்கானவை. தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

Read article